நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி
சத்தியமங்கலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக ஈரோடு கருங்கல்பாளையம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். 2013 முதல் சத்தியமங்கலத்தில் கார்த்தி என்பவர் டி.ஆர்.சிட்பண்ட்ஸ் என்ற… Read More »நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி

