தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் தலைவராக லயோலா மணி நியமனம்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராகத் தவெக நிர்வாகி லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில், முதல்வர் விஜய்யிடம் இதற்கான நியமன ஆணையை அவர் பெற்றுக் கொண்டார். லயோலா மணி… Read More »தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் தலைவராக லயோலா மணி நியமனம்
