இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புகளும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அஜித் குமாரின் வழக்கில்… Read More »இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..