தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
தூத்துக்குடி புதிய துறைமுகம் கிரீன் கேட் பகுதியில் லாரியில் தார்ப்பாய் போட்டுக் கொண்டிருந்தபோது இடி மின்னல் சத்தம் கேட்டு ஏற்பட்ட அதிர்ச்சியில் தவறி கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி தெர்மல் நகர்… Read More »தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
