லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று காலை டிராக்டரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.மொராதாபாத்- சம்பல் நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வேகமாக… Read More »லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி
