குளித்தலை அருகே லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 டிரைவர் பலி..
குளித்தலை அருகே குமாரமங்கலம் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எம் சாண்ட் ஏற்றுச்சென்ற லாரியும் நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு டிரைவர்களும் சம்பவ இடத்தில் பலியானார்கள்… Read More »குளித்தலை அருகே லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 டிரைவர் பலி..
