லால்குடி அருகே த.வெ.க. வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்
தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »லால்குடி அருகே த.வெ.க. வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

