சென்னையில் லிப்ட் விபத்து: தொழிலாளி பலி
மூலக்கடை பகுதியில் உள்ள கம்பெனியில் பாத்திரங்களை ஏற்றிச்செல்லும் லிப்ட் அறுந்துவிழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவர் மூலக்கடை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் ஸ்டீல் பாத்திரம் தயார் செய்யும்… Read More »சென்னையில் லிப்ட் விபத்து: தொழிலாளி பலி
