”ஜனநாயகன்” லீக் விவகாரம்… உதவி படத்தொகுப்பாளர் உட்பட 3 பேர் கைது
சென்னை, விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை கசியவிடப்பட்ட விவகாரத்தில் உதவி படத்தொகுப்பாளர் உள்பட 3 பேர் கைது செய்தனர். படக்குழு தரப்பில் இருந்தே கசியவிட்டது அம்பலம். எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து எடுத்தே உதவி படத்தொகுப்பாளர் ஜனநாயகன்… Read More »”ஜனநாயகன்” லீக் விவகாரம்… உதவி படத்தொகுப்பாளர் உட்பட 3 பேர் கைது
