திருச்சியில் தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் விறு விறு
தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இந்த தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள வக்கீல்கள் சங்கங்கள், கோர்ட்டுகளில் வாக்குச்சாவடி மையங்கள்… Read More »திருச்சியில் தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் விறு விறு

