இந்தியர் என ஏமாற்றி கடற்படை அகாடமியில் வேலை- வங்கதேச நாட்டவர் கைது!
கேரளம்: கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் தான் ஒரு இந்தியர் என ஏமாற்றி, கடந்த ஓராண்டாக வேலை செய்து வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த பிப்லோப் சோரன் (32) என்பவர் கைது செய்யப்பட்டார்.… Read More »இந்தியர் என ஏமாற்றி கடற்படை அகாடமியில் வேலை- வங்கதேச நாட்டவர் கைது!
