கூகுள் மேப்பில் இல்லாத கிராமம்: வசதியின்றி மக்கள் அவதி!
சிவகங்கை மாவட்டம், கிளாதாரி ஊராட்சிக்கு உட்பட்ட கக்கினியாம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு மற்றும் பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.… Read More »கூகுள் மேப்பில் இல்லாத கிராமம்: வசதியின்றி மக்கள் அவதி!
