நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வந்தால் ஸ்டிரைக் வாபஸ் பற்றி பரிசீலனை- தயாரிப்பாளர் சங்கம்
நடிகர்களின் சம்பளத்திற்கு பதிலாக வியாபார பங்கிட்டு முறை குறித்து 2023 ஜூன் மாத முதல் பேசி வருகிறோம் என தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பதில் அளித்துள்ளது. வருமானப் பகிர்வு… Read More »நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வந்தால் ஸ்டிரைக் வாபஸ் பற்றி பரிசீலனை- தயாரிப்பாளர் சங்கம்
