சேலத்தில் மான் இறைச்சி வேட்டை: நாட்டுத்துப்பாக்கியுடன் சிக்கிய 5 பேர்
சேலம் அருகே உள்ள அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (32). அவருடைய வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் அலுவலர்கள்… Read More »சேலத்தில் மான் இறைச்சி வேட்டை: நாட்டுத்துப்பாக்கியுடன் சிக்கிய 5 பேர்
