வயலில் பற்றிய தீயால் 40 செம்மறி ஆடுகள் கருகிப் பலி
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, புதுக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், விவசாயி. இவர், 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனது வீட்டின் அருகே வயல்வெளியில் சிறிய குடில் அமைத்து, அதில் ஆடுகளை… Read More »வயலில் பற்றிய தீயால் 40 செம்மறி ஆடுகள் கருகிப் பலி
