வரதட்சணை கொடுமை: 23 வயது இளம்பெண் தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த தீபிகா (23), கடந்த ஜனவரி 28-ஆம் தேதி வல்லரசு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.திருமணமான சில… Read More »வரதட்சணை கொடுமை: 23 வயது இளம்பெண் தற்கொலை









