மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தான்..
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தபடி இது மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க தொடங்கியது. இப்படி… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தான்..
