கரூர்-ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கௌரவிப்பு
கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளை சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு. 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கரூரில் மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை… Read More »கரூர்-ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கௌரவிப்பு

