கூடலூரில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை: வளர்ப்புப் பூனையை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் வைரல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் இரவு, பகலாக ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரமானதும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுத்தைகள் ஊருக்குள் வந்து கால்நடைகள்… Read More »கூடலூரில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை: வளர்ப்புப் பூனையை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் வைரல்

