நடிகை தற்கொலை வழக்கு- கணவர், மாமியார் மீது குற்றப்பத்திரிக்கை
மத்தியபிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த நடிகை திவிஷா, வக்கீல் சமர்த் சிங்குக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருமணம் நடந்தது. கணவர் வீட்டில் வசித்து வந்த திவிஷா, மே 12ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை… Read More »நடிகை தற்கொலை வழக்கு- கணவர், மாமியார் மீது குற்றப்பத்திரிக்கை
