ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரூ.5,000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த… Read More »ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்

