அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், கீழ ஈரல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி









