வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே கும்பகோணம் சாலையில் கடந்த… Read More »வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி
