இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜன்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜன் நாள்தோறும் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று… Read More »இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜன்
