திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களின் கூலியை சரிவர தராமல் இருக்கும் அதிகாரிகளை கண்டித்தும், தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் முதுநிலை… Read More »திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை!

