கணவருடன் சென்ற பெண் லாரி மோதி பலி…பரிதாபம்
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மதுரவாயலை சேர்ந்த நிர்மலா (50) என்பவர் மீது குடிநீர் வடிகால் வாரிய லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த… Read More »கணவருடன் சென்ற பெண் லாரி மோதி பலி…பரிதாபம்
