வாலிபரை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த சக நண்பர்கள்!
கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையத்தில் இளைஞர் அஸ்வின், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அஸ்வினின் கழுத்தில் கத்தியால் குத்தி, சுத்தியலால் அடித்து கொன்ற 2 பேர் தலைமறைவாக இருந்த நிலையில் தினேஷ்… Read More »வாலிபரை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த சக நண்பர்கள்!
