Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபரை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த சக நண்பர்கள்!

வாலிபரை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த சக நண்பர்கள்!

கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையத்தில் இளைஞர் அஸ்வின், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அஸ்வினின் கழுத்தில் கத்தியால் குத்தி, சுத்தியலால் அடித்து கொன்ற 2 பேர் தலைமறைவாக இருந்த நிலையில் தினேஷ் மற்றும் மாதேஷ் கைது செய்யப்பட்டனர். கொலைக்குப் பிறகு உயிரிழந்தவரின் உடலுடன் அவர்கள் செல்ஃபி எடுத்துள்ளார்.

error: Content is protected !!