விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை போலீசார் துன்புறுத்த கூடாது
விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை காவல்துறையினர் எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதற்கான முக்கிய விதிகளையும் வகுத்துள்ளது. விசாரணைக்கு அழைக்கும் போது உரிய தேதியும் நேரமும் குறிப்பிட்டு முறையான… Read More »விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை போலீசார் துன்புறுத்த கூடாது
