திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு!
திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விசாரணைக் கைதி சங்கரலிங்கம் (29) உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், விபத்தில் காயமடைந்ததைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.… Read More »திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு!
