Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு!

திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விசாரணைக் கைதி சங்கரலிங்கம் (29) உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், விபத்தில் காயமடைந்ததைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!