அரசியல் களத்தில் அடுத்த அதிரடி: த.வெ.க-வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி
கேரள எல்லையில் அமைந்துள்ளது விளவங்கோடு தொகுதி. காங்கிரஸ் சார்பில் விஜயதரணி போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ-வாக வென்ற தொகுதி இது. அவர் பதவிக்காலம் முடியும் முன்பே பா.ஜ.க-வில் இணைந்ததுடன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.… Read More »அரசியல் களத்தில் அடுத்த அதிரடி: த.வெ.க-வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

