விஜயபாஸ்கர் பேச்சு… கவர்னரிடம் திமுக புகார்
குதிரைபேரம் குறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். த.வெ.க. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. த.வெ.க. குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் மாளிகை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தி.மு.க. புகார் கடிதம் அளித்துள்ளது. ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு… Read More »விஜயபாஸ்கர் பேச்சு… கவர்னரிடம் திமுக புகார்
