Skip to content

விஜய் கட்சி

விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரை, இடம் தேர்வு நடக்கிறது

  • by Authour

நடிகர்  விஜய் கட்சியின் அடுத்த மாநாடு  மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே  சென்னை,  விக்கிரவாண்டி,  கோவை என பல இடங்களில்  கூட்டங்களை நடத்திய விஜய் அடுத்ததாக  மதுரையில் மாநாடு நடத்த முடிவு… Read More »விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரை, இடம் தேர்வு நடக்கிறது

விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10  மணிஅளவில் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில்  வந்த … Read More »விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

விஜய் கட்சியில் இணைகிறார் அதிமுக மாஜி அமைச்சர் மா. பா.

அதிமுக முன்னாள் அமைச்சர்  மா.பா. பாண்டியராஜன்  தனது கட்சிக்கு முழுக்குபோட்டுவிட்டு  நடிகர் விஜயின் தவெக கட்சியில் இணைகிறார்.  இதற்காக விஜயிடம் அவர் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மா.பா. பாண்டியராஜன்  2000ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து… Read More »விஜய் கட்சியில் இணைகிறார் அதிமுக மாஜி அமைச்சர் மா. பா.

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா பேட்டி

தேமுதிக கொடி நாள் வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  கட்சிகொடி ஏற்றினார். உறுதி மொழியை பிரேமலதா விஜயகாந்த் வாசிக்க, கட்சி தொண்டர்கள் உறுதிமொழி… Read More »விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா பேட்டி

விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன்… நடிகர் பார்த்திபன்

விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன், என்னுடைய அரசியல் தனிப்பட்ட அரசியல் ஆக இருக்கும் என்று இயக்குனர் பார்த்திபன் கூறியுள்ளார். புதுச்சேரியில் தன்னுடைய படம் எடுப்பதற்காகவும், அதற்கு ஒத்துழைப்பு கேட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை அவரது… Read More »விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன்… நடிகர் பார்த்திபன்

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை கட்சியில் சேர்க்க விஜய் தீவிரம்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பத்து மாதங்கள் கடந்து விட்டது. அண்மையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி னார்.  2026 சட்டமன்ற தேர்தலில்போட்டியிட தயாராகி வரும் அவர்   தற்போது தனது கடைசிப் படத்தை நடித்துக் கொடுப்பதில்… Read More »ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை கட்சியில் சேர்க்க விஜய் தீவிரம்

பதவி தருவதாக அழைப்பது…. கட்சிகளை இழிவுபடுத்தும் செயல்…..மா. கம்யூ. பாலகிருஷ்ணன் பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மதுரையில் இன்றுஅளித்த பேட்டி : “நிறைய பேர் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் மட்டும்தான் கட்சித் தொடங்கினார் என்று கூற முடியாது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு… Read More »பதவி தருவதாக அழைப்பது…. கட்சிகளை இழிவுபடுத்தும் செயல்…..மா. கம்யூ. பாலகிருஷ்ணன் பேட்டி

செல்லாக்காசு சீமானே…..மன்னிப்பு கேள்………. விஜய் கட்சி கடும் எச்சரிக்கை

 நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  விஜய் கட்சி தொடங்கியதும் நம்முடன் தான் கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்த்தார்.  தம்பி விஜய் கட்சியுடன் கூட்டணி சேர தயார் என்று கூறி பார்த்தார். ஆனால் விஜய் சீமானை கண்டுகொள்ளவில்லை… Read More »செல்லாக்காசு சீமானே…..மன்னிப்பு கேள்………. விஜய் கட்சி கடும் எச்சரிக்கை

விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பரபரப்பு பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று அளித்த பேட்டி: திமுகவும், பாஜகவும் மறைமுக உறவு வைத்து உள்ளது என்று நாங்கள் சொன்னதை  இப்போது மக்கள் சொல்கிறார்கள்.   வரும் சட்டமன்ற தேர்தலில்  விஜய் கட்சியுடன்… Read More »விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பரபரப்பு பேட்டி

கமல் டார்ச் லைட்டில் பேட்டரியை காணோம்…. செல்லூர் ராஜூ கிண்டல்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில்  நாளை  நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார். இதனையடுத்து அதிமுக மதுரை… Read More »கமல் டார்ச் லைட்டில் பேட்டரியை காணோம்…. செல்லூர் ராஜூ கிண்டல்

error: Content is protected !!