தஞ்சையில் தவெக எம்எல்ஏவிற்கு நாற்காலி போடுவதில் எதிர்ப்பு
தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அமைப்பாளராக தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் அவருக்கு மேடையில் நாற்காலி போடப்பட்டுள்ளது.… Read More »தஞ்சையில் தவெக எம்எல்ஏவிற்கு நாற்காலி போடுவதில் எதிர்ப்பு
