திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம்..
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2.00 மணியளவில் திருச்சிக்கு வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம்… Read More »திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம்..






