தவெக தலைவர் விஜய் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு
சென்னையில் நேற்று தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய, விஜய்க்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. அதன்படி, நீலாங்கரையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்டு, தி.நகர் நியூ போக் சாலைக்கு… Read More »தவெக தலைவர் விஜய் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு


