மூத்த நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை
ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல்… Read More »மூத்த நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை
