இந்தியாவுக்கு கூடுதல் எரிவாயு விநியோகிக்க தயார்… ரஷ்ய அரசு
இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யத் துணை பிரதமர் மான்ட்ரூவ் இடையேயான சந்திப்பின்போது மத்திய கிழக்கு… Read More »இந்தியாவுக்கு கூடுதல் எரிவாயு விநியோகிக்க தயார்… ரஷ்ய அரசு

