செல்போன் பேசிக்கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை
https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jதிருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகரில் ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்டில்லாமல் பயணிப்பவர்களை திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை… Read More »செல்போன் பேசிக்கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை