நடிகர்களின் பின்னால் செல்லாதீர்கள்… ரஜினி பேட்டி..
நடிகர்களை வாகனங்களில் பின்தொடரும் ரசிகர்கள் விபத்துகளில் சிக்குவது தொடர்பான கேள்விக்கு, ‘இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அவர்களுக்கு ஏதாவது அடிபட்டால் அவர்களுக்கு தான் காயம் ஆகும்’ என நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்தார்.… Read More »நடிகர்களின் பின்னால் செல்லாதீர்கள்… ரஜினி பேட்டி..
