சென்னை சவுகார்பேட்டையில் வடமாநில வியாபாரிகள் போராட்டம்
சென்னை சவுகார்பேட்டையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்து, ராஜஸ்தானைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (ஜூலை.30) இரவு சோதனைக்குச் சென்ற அதிகாரிகளை வியாபாரிகள் சிறைபிடித்த நிலையில், போலீசார்… Read More »சென்னை சவுகார்பேட்டையில் வடமாநில வியாபாரிகள் போராட்டம்




















