Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விருது

ராஜ்ய புரஸ்கார்” விருதுக்கான தேர்வு முகாம்…. 400 மாணவ -மாணவியர்கள் பங்கேற்பு…

பாரத சாரணர் சாரணியர் இயக்கம் தமிழ்நாடு அமைப்பின் தலைவரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் உத்தரவின் பேரில், கரூர் மாவட்டம், வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளி (பரணி பார்க் பள்ளி) மாணவர்களுக்கு… Read More »ராஜ்ய புரஸ்கார்” விருதுக்கான தேர்வு முகாம்…. 400 மாணவ -மாணவியர்கள் பங்கேற்பு…

தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ரோட்டரிச் சங்கம் சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அய்யம் பேட்டை பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக சங்க… Read More »தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்….386 பேருக்கு விருது வழங்குகிறார் அமைச்சர்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு… Read More »நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்….386 பேருக்கு விருது வழங்குகிறார் அமைச்சர்

சிறந்த மாநகராட்சிக்கான விருது… முதல்வரிடம் பெற்றார் மேயர் அன்பழகன்

  • by Authour

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சிகளுக்கு  சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம்… Read More »சிறந்த மாநகராட்சிக்கான விருது… முதல்வரிடம் பெற்றார் மேயர் அன்பழகன்

சிறந்த மாநகராட்சி……திருச்சி மேயர் அன்பழகன்…. முதல்வரிடம் நாளை விருது பெறுகிறார்

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும்,… Read More »சிறந்த மாநகராட்சி……திருச்சி மேயர் அன்பழகன்…. முதல்வரிடம் நாளை விருது பெறுகிறார்

தமிழ்நாடு அரசின் மாநில மஞ்சப்பை விருது… அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்..

உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி அரியலூர் தமிழ்க்களம் புத்தக நிலையத்திற்கு மாநில அளவிலான மஞ்சப்பை மூன்றாம் பரிசும், மற்றும் விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சுற்றுச்சூழல்… Read More »தமிழ்நாடு அரசின் மாநில மஞ்சப்பை விருது… அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்..

தமிழக வனஅதிகாரி ஜெகதீஷ்க்கு யுனெஸ்கோ விருது…. முதல்வர் பாராட்டு

யுனெஸ்கோ விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின்… Read More »தமிழக வனஅதிகாரி ஜெகதீஷ்க்கு யுனெஸ்கோ விருது…. முதல்வர் பாராட்டு

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா….. விஜய்க்கு சிறந்த நடிகர் விருது…..

சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழா 2021 நடைபெற்றது. இந்த சர்வதேச திரைப்பட திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது. மாஸ்டர் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக… Read More »ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா….. விஜய்க்கு சிறந்த நடிகர் விருது…..

64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது.  மதத்தை பாதுகாக்கும் புனித , துணிச்சலான  போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.  விருது அறிவிக்கபட்டபோது தலாய்லாமா திபெத்தில்… Read More »64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

யோகா கலையில் ….விருதுகளை குவிக்கும் உடன்பிறப்புகள்

  • by Authour

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி உட்பட மூன்று பேர் யோகாவில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகள் செய்து அசத்தியுள்ளனர்.பள்ளி மாணவ,மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் யோகா… Read More »யோகா கலையில் ….விருதுகளை குவிக்கும் உடன்பிறப்புகள்

error: Content is protected !!