இது விருத்தாச்சலம் மக்களின் வெற்றி” – வாக்காளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான நன்றி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் களம் கண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு இதுவே ஒரே வெற்றியாகும். விருத்தாச்சலத்தில் கிடைத்துள்ள… Read More »இது விருத்தாச்சலம் மக்களின் வெற்றி” – வாக்காளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான நன்றி
