நாங்கள் எரிபொருள் விற்க முடியாவிட்டால் யாரும் விற்க முடியாது” – ஈரான்
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளவில் எரிபொருள் பற்றாக்குறையும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துகளுக்கு ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »நாங்கள் எரிபொருள் விற்க முடியாவிட்டால் யாரும் விற்க முடியாது” – ஈரான்
