பாபநாசம் அருகே மின் ஒயர்கள் அடிக்கடி திருட்டு- விவசாயிகள் அச்சம்
பாபநாசம் அருகே கணபதிஅக்ரகாரம் பகுதியில் பம்பு செட்டுகளில் அடிக்கடி மின் ஒயர்கள் திருட்டு போவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.காவல்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள்கோரிக்கை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கணபதிஅக்ரகாரம்,பட்டுகுடி, மணலூர், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான… Read More »பாபநாசம் அருகே மின் ஒயர்கள் அடிக்கடி திருட்டு- விவசாயிகள் அச்சம்

