திருச்சி அருகே விவசாயி வெட்டிக்கொலை…. பரபரப்பு
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போதாவூரைச் சோ்ந்தவா் ராஜலிங்கம் மகன் பாண்டியன் (49), விவசாயி. இவா் நேற்று இரவு போதாவூரில் டூவீலரில் சென்றபோது, அங்கு டூவீலரில் வந்த மா்ம நபா்கள் அவரை… Read More »திருச்சி அருகே விவசாயி வெட்டிக்கொலை…. பரபரப்பு

