பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்
ஊட்டி நகரத்தை தூய்மையானதாக மாற்ற பொதுமக்கள் குப்பைகளை 4 வகைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை வீசி எறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட… Read More »பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்
