வீடுகள் மீது சரிந்து விழுந்த ராட்சத கிரேன்!- 10 பேர் காயம்
மும்பையின் குர்லா பகுதியில் உள்ள குரேஷி நகரில் இன்று அதிகாலை சுமார் 2:40 மணியளவில், மும்பை பெருநகரப் பிரதேச வளர்ச்சி ஆணையத்தின் கட்டுமானப் பணிகளின்போது கிரேனைப் பயன்படுத்தி ஜேசிபி இயந்திரத்தை இடமாற்றம் செய்யும் பணியில்… Read More »வீடுகள் மீது சரிந்து விழுந்த ராட்சத கிரேன்!- 10 பேர் காயம்
