தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 126 சவரன் நகை திருட்டு
சிவகங்கையின் திருப்புவனம் அருகே கொந்தகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி துக்க நிகழ்விற்காக மதுரை சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 126 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.60 லட்சம் ரொக்கம்… Read More »தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 126 சவரன் நகை திருட்டு
